முள்ளங்கி முட்டைப் பொடிமாஸ் அருமையான சுவையில் எப்படி சமைப்பது..?

முள்ளங்கி முட்டைப் பொடிமாஸ்
- News18 Tamil
- Last Updated: July 15, 2020, 4:44 PM IST
முள்ளங்கியில் முட்டை உடைத்து ஊற்றி பொடிமாஸ் செய்தால் அட்டகாசமாக இருக்கும். அதை எந்த குழம்பு வகைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2 முட்டை - 3
எண்ணெய் - 3 tsp
கடுகு - 1/2 tspஉளுந்து - 1 tsp
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ
மிளகாய் தூள் - 1 tsp

செய்முறை :
முள்ளங்கியை தோல் சீவிவிட்டு கேரட் , பீட்ரூட் சீவுவதுபோல் சீவிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிக்கவிடுங்கள். பின்பு உளுந்து சேருங்கள்.
அடுத்ததாக வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.
திகட்டத்திகட்ட உங்கள் கைப்பக்குவத்தில் ஒரு பால்கோவா ட்ரீட்: சுடச்சுட சாப்பிட ரெசிப்பி இதோ..
தற்போது முள்ளங்கியை சேர்த்து வதக்குங்கள். அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்.
ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள். தட்டு போட்டு மூடிவிடுங்கள். தண்ணீர் வற்றி முள்ளங்கி வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி கிளறுங்கள். கிளறிக்கொண்டே இருக்க முட்டை பொடியாகும்.
இறுதியாக உப்பு சுவை பார்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி பொடிமாஸ் தயார்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2