ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த தகவல் தெரியுமா? சாக்லேட் சாப்பிட்டதும் உடலில் நடக்கும் மாற்றங்கள்..!

இந்த தகவல் தெரியுமா? சாக்லேட் சாப்பிட்டதும் உடலில் நடக்கும் மாற்றங்கள்..!

சாக்லெட்ஸ்

சாக்லெட்ஸ்

மாவீரன் நெப்போலியன் போருக்கு செல்லும்போது, சாக்லேட்களை எடுத்து செல்வது அவரது வழக்கமாம். , அது வலிமையாக்கும் பானம் என நெப்போலியன் பயன்படுத்தி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உங்கள் குழந்தை பருவத்தில், சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தையாகும் என்று பலரும் அதட்டியிருப்பார்கள். ஆனால் அசல் சாக்லேட்டுகளில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருக்கும். அதனால், சாக்லேட்டுகளை சாப்பிட்டால்தான் உங்கள் பற்கள் உறுதியாகும்.

  சாக்லேட்ஸ் சாப்பிட்டலே உடம்பில் செரோடோனின் என்னும் வேதிபொருள் சுரக்கும். அந்த வேதிபொருள், இயற்கையாவே சந்தோசத்தை உருவாக்ககூடியது.

  சாக்லேட்டுகளின் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Chocolate, Lifestyle