இனி தினமும் உங்கள் முதல் உணவு இப்படி இருக்கட்டும்...

சுரைக்காய் ஜூஸ்

நம்மில் பெரும்பாலோர் ஒரு கப் தேநீர் அல்லது காபியுடன் நம் நாளைத் தொடங்குவது வழக்கம். ஆனால், நமது நாளை ஒரு கிளாஸ் காய்கறி சாற்றுடன் தொடங்குவது மிகவும் நல்லது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  • Share this:
காய்கறி சாறு உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகம் கொடுக்கும் எனவும், மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்றும் மர்ய்த்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்... அந்த வகையில் இன்று சுரக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

சுரைக்காய் ஜூஸ் தேவையான பொருட்கள்

நறுக்கப்பட்ட சுரைக்காய் -1 பவுல்

வெள்ளரிக்காய் - 1 பவுல்

செலரி - 1 பவுல்

புதினா இலைகள் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - அரை பழம்

சீரக தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சுரைக்காய்


 செய்முறை

ஒரு மிக்ஸி சாரில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவற்றை நன்கு அரைத்து விட்டு ஒரு வடிக்கட்டியில் வடிகட்டவும். பின்னர் அவற்றை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகலாம். இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. உடலையும் கல்லீரலையும் நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கண்களின் செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் உதவுகின்றன.

மேலும் படிக்க... இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

விநாயகர் சதுர்த்திக்கு வாங்கின பொரி மீதம் இருக்கிறதா? கவலைய விடுங்க...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?
Published by:Vaijayanthi S
First published: