ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெயில்கால உபாதைகளை தணிக்க தினசரி அருந்தும் டீயில் இந்த 5 பொருட்களை சேருங்கள்..!

வெயில்கால உபாதைகளை தணிக்க தினசரி அருந்தும் டீயில் இந்த 5 பொருட்களை சேருங்கள்..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டீ பிரியர்கள் கோடை சூட்டை தணிக்க இயற்கை வழியில் இந்த மூன்று மசாலாக்களை டீயுடன் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

  சீரகம் : டீயில் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடித்தால் மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை இருக்காது.

  ஏலக்காய் : ஏலக்காயை கொதிக்க வைத்துக் குடித்தால் வயிறு வலி, வயிறு இறுக்கி பிடித்தல் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

  மஞ்சள் : மஞ்சள் கொதிக்க வைத்துக் குடித்தால் இரத்ததை சுத்தீகரிக்க உதவும். அழகு சார்ந்தும் செயல்படும்.

  கிராம்பு : கிராம்பு கொதிக்க வைத்து குடித்தாலும் சூடு தனியும்.

  இஞ்சி : அஜீரணம், சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்க இஞ்சி டீ குடிக்கலாம்.

  பார்க்க : 

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Health