முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெங்காயம், மாங்காய், கற்பூரவள்ளி என ஆரோக்கியமான வகையில் சுட்ட பகோடா : நகுல் மனைவியின் வீடியோ பதிவு..!

வெங்காயம், மாங்காய், கற்பூரவள்ளி என ஆரோக்கியமான வகையில் சுட்ட பகோடா : நகுல் மனைவியின் வீடியோ பதிவு..!

பக்கோடா

பக்கோடா

இந்த லாக்டவுன் சமயத்தில் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய, ஆரோக்கியமான வகையில் உணவுகளை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பதை சில நிமிட வீடியோவிலேயே கற்றுதருகிறார் ஸ்ருதி.

  • Last Updated :

நகுல் மனைவி ஸ்ருதி பேக்கிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். அதோடு சமையல் செய்வதிலும் இவருக்கு இருக்கும் புதுபுது யோசனைகள் இன்ஸ்டாகிராமிற்கே விருந்துதான். குறிப்பாக இந்த லாக்டவுன் சமயத்தில் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய, ஆரோக்கியமான வகையில் உணவுகளை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பதை சில நிமிட வீடியோவிலேயே கற்றுத்தந்துவிடுவார். தினமும் சாப்பிடும் உணவில் கூட எப்படியெல்லாம் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து எப்படியெல்லாம் சமைக்கலம் என்பதை இவரிடம் கற்றுக்கொள்லலாம்.

அப்படி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பக்கோடா செய்யும் ரெசிபி பகிர்ந்திருந்தார். அதில் அவர் வெங்காயம் மாங்காய் பக்கோடா என அதற்குப் பெயர் வைத்திருந்தார். அதாவது பொதுவாக் பகோடாவில் வெங்காயம் மட்டுமே சேர்ப்போம். ஆனால் அதில் அவர் வெங்காயத்தோடு கற்பூரவல்லி இலைகள், மாங்காய் சீவலையும் சேர்த்து பிசைந்து மிகவும் ருசியான ஒரு பகோடாவை சமைக்கிறார். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க...
 
View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)top videos

    இந்த பக்கோடாவை லாக்டவுன் சமயத்தில் மாலை நேரத்தில் டீ, காஃபிக்கு சூடாக சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    First published:

    Tags: Actor Nakul, Onion