’புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

Web Desk | news18
Updated: February 4, 2019, 11:21 AM IST
’புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
Web Desk | news18
Updated: February 4, 2019, 11:21 AM IST
ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் ஆண்டுதொறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2018-ம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர்.

பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் மாசுபாடுகளாலும் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றே எச்சரிக்கைத் தெரிவிக்கிறது மருத்துவ உலகம்.

மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும். இதேபோல், புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் புற்றுநோயை நம்மிடம் நாமே திணித்துக்கொள்வதற்கான வழி. இன்றைய இயந்திர உலகில் அளவுக்கு அதிகமான எடை பலவிதமான புற்றுநோய்களை வரவழைக்கிறது.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் நிச்சயம் நம் நலனைக் காக்கும் என அறிவுரைக்கின்றனர் சர்வதேச மருத்துவர்கள்.

மேலும் பார்க்க: தனியாருக்கு சவால் விடும் அரசுப் பேருந்து
First published: February 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626