Home /News /lifestyle /

டிரெண்டாகும் தமன்னாவின் பில்லோ சேலஞ் உடை..!

டிரெண்டாகும் தமன்னாவின் பில்லோ சேலஞ் உடை..!

தமன்னா

தமன்னா

ஊரடங்கில் இருப்பதால் பொழுதைக் கழிக்க தினம் ஏதாவதொரு சேலஞ்சை கிளப்பி வருகின்றனர்.

    சமீபத்தில் இஸ்டாகிராமில் பில்லோ சேலஞ் டிரெண்டானது. அதில் தமிழ் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் முதல் பங்கேற்று தங்களால் முடிந்த சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அந்த வகையில் தமன்னா , சுரபி போன்ற தமிழ் நடிகைகளும் அந்த சேலஞ்சில் பங்கேற்றனர்.

    வீட்டில் ஊரடங்கில் இருப்பதால் பொழுதைக் கழிக்க தினம் ஏதாவதொரு சேலஞ்சை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலங்களிடையே பில்லோ சேலஞ் டிரெண்டாகி வருகிறது.

    பில்லோ சேலஞ்சை ஏற்று தமன்னா முயற்சித்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.




    அடுத்ததாக இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்த சுரபியும் இந்த பில்லோ சேலஞ்சில் பங்கேற்று புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.



    பார்க்க :
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி