ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

"நோ-ஷேவ் நவம்பர்".. பின்னால் இப்படி ஒரு கதையா.!?

"நோ-ஷேவ் நவம்பர்".. பின்னால் இப்படி ஒரு கதையா.!?

no shave november

no shave november

Story Behind No Shave November | "நோ-ஷேவ் நவம்பர்" என்பது ஒரு மாத காலப் பயணமாக வரையறுக்கப்படுகிறது, இதில் ஆண்கள் ஷேவிங் மற்றும் ட்ரிம் செய்வதை தவிர்க்கிறார்கள். காரணம் புற்றுநோய் விழிப்புணர்வு, முக்கியமாக ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் புற்றுநோயாளிகள் கீமோதெரபி சிகிச்சையின் போது அவர்களின் தலைமுடியை இழப்பதனால் நமக்கு இருக்கும் முடியை காட்டுத்தனமாகவும் சுதந்திரமாகவும் வளர அனுமதிப்பதாகும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உண்மையில் "நோ ஷேவ் நவம்பர்" தீம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இன்னும் அதைப் பற்றி அறியாமல் இருந்தால், முழுமையான தாடி மற்றும் மீசை தோற்றத்திற்கு ஆண்களை ஊக்குவிக்கும் இந்த உலகளாவிய தீம் பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் பார்க்கலாம்

  “நோ ஷேவ் நவம்பர்” குறித்த சுவாரசிய தகவல்கள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: No Shave November