சாக்ஷி தோனியின் ஃபேஷன் கோல்ஸ்! வைரலாகும் படம்
கிரிக்கெட் போட்டிகள், பொது விழாக்கள், அல்லது விடுமுறை இடங்கள் என எதுவாக இருந்தாலும், சாக்ஷியின் தோற்றமும், அவரது பேஷன் சென்ஸும் எப்போதுமே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

சாக்ஷி தோனி
- News18 Tamil
- Last Updated: January 9, 2021, 5:18 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி, தான் ஒரு பேஷன் பிரியை என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். கவர்ச்சியான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் பொதுவெளியிலும், இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறார்.
கிரிக்கெட் போட்டிகள், பொது விழாக்கள், அல்லது விடுமுறை இடங்கள் என எதுவாக இருந்தாலும், சாக்ஷியின் தோற்றமும், அவரது பேஷன் சென்ஸும் எப்போதுமே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். 32 வயதான சாக்ஷி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பகிர்ந்து கொள்கிறார்.
சாக்ஷி தனது கணவர் தோனி மற்றும் மகள் ஸிவாவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்துகொள்கிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு அற்புதமான செல்பியை பகிர்ந்துள்ளார். ஃபேஷன் மீது சாக்ஷிக்கு இருக்கும் திறனைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள். அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

View this post on Instagram