ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டேட்டூஸ் போட்டுக்கொள்ள ஆசையா? அப்போ இந்த வீடியோவ கண்டிப்பா பாருங்க..

டேட்டூஸ் போட்டுக்கொள்ள ஆசையா? அப்போ இந்த வீடியோவ கண்டிப்பா பாருங்க..

டாட்டூ பற்றி விளக்கும் வீடியோ

டாட்டூ பற்றி விளக்கும் வீடியோ

டாட்டூ போட்டுக்கொள்ளும் முன்பு அது நமக்கு தேவை தானா? என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்துக்கொண்டால் அதை அழிக்கவே முடியாது, உடலோடு கலந்துவிடும் என்ற நிலையும் இப்போது மாறிவிட்டது.

  டேட்டூ பற்றி நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய சுவாரசிய தகவல்கள்!

  டேட்டூ போட்டுக்கொள்ளும்போது நாம் பயன்படுத்தும் ஊசி நன்றாக சுத்தம் செய்யப்பட்டதாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Beauty Hacks, Tattoos