புடவையில் எப்படியெல்லாம் ஸ்டைல் செய்யலாம்..? இன்ஸ்டாகிராம் அழகிகள் சொல்லும் டிப்ஸ்..!

காட்டன் புடவை முதல் டிசைனர் புடவை வரை அனைத்து வித புடவைகளுக்கும் ஏற்ற ஸ்டைல் டிப்ஸுகளும் இங்கு கிடைக்கும்.

புடவையில் எப்படியெல்லாம் ஸ்டைல் செய்யலாம்..? இன்ஸ்டாகிராம் அழகிகள் சொல்லும் டிப்ஸ்..!
காட்டன் புடவை முதல் டிசைனர் புடவை வரை அனைத்து வித புடவைகளுக்கும் ஏற்ற ஸ்டைல் டிப்ஸுகளும் இங்கு கிடைக்கும்.
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:24 PM IST
  • Share this:
இன்று புடவைதான் ஸ்டைல் செய்வதற்கான ஏற்ற ஆடையாக இருக்கிறது. அதனால்தான் ஆஃபீஸ் செல்லும் பெண்களின் மனதில் முதலிடம் பிடிக்கின்றன. புடவைக்கு ஏற்ற அணிகலன்களும் ஆன்லைன் தொடங்கி பிளாட்பாரக் கடைகள் வரை ஏராளம் கிடைக்கின்றன. எல்லாம் கிடைத்தாலும் அதை வைத்து எப்படி ஸ்டைல் செய்ய வேண்டும் என்பதே மிக முக்கியம்.

அப்படி இன்ஸ்டாகிராமில் சில அலுவலகப் பெண்கள் புடவையை மட்டுமே அணிந்து தங்களுடைய தோற்றத்தை மேம்படுத்திக் காட்டுகின்றனர். அதன் மூலம் எப்படியெல்லாம் ஸ்டைல் செய்யலாம் என்ற ஸ்டைலிங் டிப்ஸுகளும் அளிக்கின்றனர்.

அந்த இன்ஸ்டாகிராம் அழகிகளை நீங்களும் தொடர்ந்து ஃபாலோ செய்து உங்கள் ஸ்டைலிங்கை மெருகேற்றுங்கள்.

 
View this post on Instagram
 

Few of students keep asking me about secrets of being energetic. Well, there are not so many. Just one: Love what you do, and do what you love! These Wayne Dyer words summarise everything. The passion for work doesn't come with how much effort you put in, rather it comes with what you do to make it interesting. Working for hours in what you do will result in loss of energy, for sure, but living it for hours will result in opposite. HAPPY LIVING! . . . #sareelove #motivate #inspire #inspired #focused #focusonyou #sareetime #fashion #instafashion #goodtimes #sareeindia #sareenotsorry #indiawear #teachingislife #teacher #wisdom #beingtrainer #passion #training #studentlove #teach #teachingislife #innovation #innovative #success #teachandlearn #instalook #handloom #beautylieswithin #instapost #bliss


A post shared by Priyanka Pareek (@priyanka_pareek90) on


பிரியங்கா பரீக் என்ற பெயரில் இவர் போடும் புடவை போஸ்டுகளுக்கென தனிக் கூட்டம் இருக்கிறது. டிரெய்னராகப் பணிப்புரியும் இவர் தன் புடவை ஸ்டைல்களாயே முதல் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கிறார்.
ரெட் எஃப்.எம்மின் சிஓஓ வாக இருக்கும் நிஷா நாராயணன் ஒவ்வொரு நாளும் தன்னிகரற்ற புடவை ஸ்டைலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்பவர். தன்னுடைய ஒவ்வொரு நாள் புடவை ஸ்டைலை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கும் பகிர்கிறார். 
View this post on Instagram
 

What Sashe Taught Me About Stories... and Sarees - Part 1 When we started dating, I was working in Public Relations and Sashe was in the Manufacturing industry. We lived in different states, had vastly different jobs and soon discovered, also a complete chasm between our childhood experiences. And yet, every single day, we talked for hours, discovering common and uncommon ground. At that point, I was a technical writer; I could pump out press releases without breaking a sweat and 1000 word articles on medicine and health were small potatoes. But I had never attempted fiction. Well, to be honest, I had, but those small, furtive attempts were squirrelled away in the depths of my laptop. I surprised myself when I found myself sharing my fiction excerpts with Sashe within weeks of meeting him. His feedback, was like him, direct and unbiased. Why wasn’t I writing more and publishing a book, he asked. I gave him the same excuses I had trained myself to hear. The excerpts are amateurish, I don’t have time to learn creative fiction, I’m not a writer. But you are, he said, managing to sound quite perplexed over a BBM exchange (hah! Look up that phone reference, young ‘uns!!!). So one of the earliest lessons I gleaned from Sashe is that I am a writer. And while I know many writers struggle with imposter syndrome, it’s also worth noting that the awareness that you ARE a writer doesn’t always have to stem from within. Sure, it’s great if it does. But there is something about having it come from external validation. Especially, if it comes from a person you respect, as much as you love. To be continued! #sareeoftheday : Khadi Silk that Sashe bought for me in Cochin, on our first trip to India together, 7 years ago. #accessoriesoftheday : Tasselled Earrings from @izarre.rr


A post shared by Sumitra Selvaraj (@sareesandstories) on


மலேஷியன் செய்திச் சேனலில் தொகுப்பாளராக பணிபுரியும் சுமித்ரா செல்வராஜ் இன்ஸ்டாகிராமில் சரீ அண்ட் ஸ்டோரி என்ற பெயரில் தான் கட்டும் ஓவ்வொரு நாள் புடவையையும் ஷேர் செய்கிறார். அதோடு அந்தப் புடவையை எங்கு வாங்கினார். அணிகலன்களை எங்கு வாங்கினார் என்ற அனைத்து தகவல்களையும் பகிர்கிறார். அதோடு அந்தப் புடவைக் குறித்த வரலாறுகள், துனுக்குகளையும் பகிர்ந்துகொள்கிறார். 
View this post on Instagram
 

Sunday Shenanigans...A Week Ago . A soft vintage inspired cotton and lace dress with my coarse and hardy pink and orange @Punarjeevana revived Gomi Teni, a variant of Hemalatha’s first revival, the Patteda Anchu, the herringbone pattern on the border evoking jowar seeds, a prominent crop in North Karnataka. Gomi Teni saris used to be gifted to pregnant women and were worn by married women during Sankranti, because it represented prosperity. While the Gomi Teni itself had become extinct, these borders were seen on other sarees from the region like the ilkal. . Hemalatha began her revival journey in the town of Gajendragarh, whose weaving tradition goes back to the 10th century, growing the community from one loom to forty five. These eco friendly dyed sarees have a micro check body, a five-inch border with the Gomi design and are reversible with two different pallus. The reason these details are important is that there are a few brands and resellers selling these weaves that are not sourced from Punarjeevana and therefore not one among her meticulously researched revivals. The checks may not be as fine, or the borders as thick or wide, or there may not be two pallus etc. So, know before you buy. . I specifically asked Hemalatha which brands she sells her weaves through and she named Jaypore, GoCoop, Gaatha (only Gomi Teni), Craft Council stores, Dastakari Haat, Samiti Studio, India Imprints in Pune and Basava in Bangalore. Best bet is to buy directly from her, like I did. . We celebrated @dericklugo Sunday evening at his book signing at our local watering hole, which is where we met him some months ago. A first time author, The Unlikely Thru-Hiker, is his candid and humorous memoir of hiking all 2192 miles of the Appalachian trail, all the way from Georgia to Maine. A city boy completely out of his element out in the unforgiving wilderness for over 6 months, persevering. A wonderful read. Congratulations Derick, so so happy for you! To many more book launches and hikes! ❤️ . . #iwearhandloom #iwearhandloomsarees #sareelove #sareesofinstagram #weavesofindia #weavesofkarnataka #pattedaanchu #gomiteni #unblouse #handmadejewelry #silverjewelry #sareeaddictinnyc


A post shared by @ seemaskt on


புடவை என்றால் இப்படித்தான் கட்ட வேண்டும் என்போர் மத்தியில் எப்படி வேண்டுமானாலும் கட்டி ஸ்டைல் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இவர். சீமா எஸ்கேடி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வலம் வரும் இவர் புடவையில் செய்யும் ஸ்டைல்கள் பெண்களை அனைவரையும் ’வாவ்’ சொல்லத் தவறுவதில்லை. நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இவர் அங்கு புடவையில் இப்படி வலம் வருவது அங்கிருப்போரை ஊக்குவிப்பது மட்டுமன்றி இந்தியாவில் வசிக்கும் பெண்களையும் ஊக்குவிக்கிறது. 
View this post on Instagram
 

Mumbai Monsoon Memories! (Picture from Mumbai Monsoon, 2018) "जब भी तुम्हारे निकट होना चाहूँगी, पर्वत-शिखर पर चली जाऊँगी और उड़कर आते मेघों में घिर जाया करूँगी।" मोहन राकेश के नाटक 'आषाढ़ का एक दिन' में, ये शब्द, मल्लिका कालिदास से बिछड़ते समय कहती है। पर मैं तो अपने मेघों से ही दूर हो गयी, अपने आषाढ़ से ही बिछड़ गयी। मल्लिका तो मेघ को दूत बनाकर कालिदास के पास भेज सकती थी। मैं किसे भेजूँ? अपने मुल्क के मौसम के नाम, अपना पैग़ाम लेकर। इस रगिस्तानी शहर के सुलगते आसमाँ में तो बादल का साया तक आने से डरता है। बारिश का मौसम मुझे हमेशा अज़ीज़ था, मेरी पैदाइश ही बरसात में हुई। पर बारिश से इश्क़ मुझे बम्बई जाकर हुआ। बम्बई में रहने से पहले मैंने कभी दिनों-दिन तक एक ही रफ़्तार से, मुसलसल, बेतहाशा पानी गिरते नहीं देखा था। हमारे उत्तर-भारत में तो दो घण्टे की मामूली-सी बूंदा-बांदी के बाद ही 'आज कहीं नहीं जा सकते' कहकर लोग बरामदों में पकौड़े और चाय लेकर बैठ जाते हैं। पर बम्बई में बारिश घूमने का बहाना है! घर में बस उस दिन बैठना पड़ता है जब बाढ़ आ जाती है। बम्बई ने मुझे बारिश को जीना सिखाया। लखनऊ मेरा महबूब शहर है, मैं जो हूँ उसी की बदौलत, पर बम्बई मेरा वो दोस्त शहर है जिसने मुझे निडर होना या बम्बइया ज़बान में कहिए तो 'बिन्दास' होना सिखाया। ख़ास तौर से बारिशों में। आज बम्बई में बीते वो तीन आषाढ़ बोहत याद आ रहे हैं। मुल्क से दूर रहकर भी वहाँ का खाना, लोग, ज़बान, त्यौहार, लिबास, सब मिल जाते हैं। नहीं मिलता तो वहाँ का मौसम, वहाँ की ऋतुएँ। मेरा तन-मन नवम्बर आते ही गुलाबी सर्दी मांगता है, फ़रवारी में बसन्ती बयार और जुलाई में बरखा, मानों हिन्दुस्तान की ज़मीन के ऋतु चक्र से जुड़ा है, और क्यों न हो? बना जो उस ज़मीन की मिट्टी है... Aashaadh or colloquially Asaadh (असाढ़) is the first of the four months of Monsoon called Chaturmasya (चातुरमास्य) or Chaumasa (चौमासा). Aashaadh is going on (in most parts of) India right now. . Aashaadh ka ek din is a cult Hindi play by playwright Mohan Rakesh. It is the tragic story of the Sanskrit poet Kalidas's muse, inspiration and lady-love, Mallika. I read the play four years ago during my first Aashaadh in Bombay. Reading this play during the Monsoon of Bombay is one of my cherished rain memories. This post is my ode to both Bombay and Monsoon. Please swipe to read its transliteration and translation. Saree : @desitude Umbrella : @hasthahappiness #desitaleswithdesidrapes


A post shared by Isha Priya Singh (@desidrapes) on


காட்டன் விரும்பியான இஷா பிரியா சிங் காட்டன் புடவைகளை எப்படியெல்லாம் அணியலாம் என்பதற்கு இன்ஸ்டாகிராமின் சிறந்த ஸ்டைலிங் உதாரணம். புடவைக்கு ஏற்ற அணிகலன்கள் , தன்னுடைய சுருள் முடிகளால் செய்யும் ஒப்பனைகள் அனைவரையும் ஈர்க்கிறது.
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading