• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிலில் கீர்த்தனை பாடும் நாய்... வைரலாகும் வீடியோ

கோவிலில் கீர்த்தனை பாடும் நாய்... வைரலாகும் வீடியோ

கீர்த்தனை பாடும் நாய்

கீர்த்தனை பாடும் நாய்

பாட்டுப் பாடுவதைக் கேட்வும், பார்க்கவுமே மக்கள் கூட்டம் குவிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாய் செய்யும் சேட்டைகள், அதன் நன்றி மறவா செயல்கள் என பல அதிசயிக்க வைக்கும் வீடியோக்களை சமூகவலைதளக்களில் பார்த்திருப்போம். ஆனால் வட மாநிலத்தைச் சேர்ந்த இந்த நாய் செய்யும் செயல் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

    இந்துக் கோவில் ஒன்றில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் சபா பாடகர்கள் கடவுளைப் புகழுந்து பாட்டுப் பாடுவார்கள். அவ்வாறு பாடும்போது எங்கிருந்தாலும் இந்த நாயும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவிலுக்கு வந்து அவர்களுடன் சேர்ந்துப் பாட்டுப் பாடுமாம். அந்த நாய் பாட்டுப் பாடுவதைக் கேட்வும், பார்க்கவுமே மக்கள் கூட்டம் குவியுமாம்.



    இதை நாய்களின் பிரியையான ஒருவர் தனது ட்விட்டரில் வீடியோவாக எடுத்து ஷேர் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது 74000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் , ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸுகளைக் குவித்து வருகிறது.

    Also read : மண் பானை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?






    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: