• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Diwali Home Decor Ideas : தீபாவளிக்கு உங்கள் வீட்டை இப்படி அலங்கரியுங்கள்.. சிம்பிள் டிப்ஸ் இதோ..

Diwali Home Decor Ideas : தீபாவளிக்கு உங்கள் வீட்டை இப்படி அலங்கரியுங்கள்.. சிம்பிள் டிப்ஸ் இதோ..

காட்சி படம்

காட்சி படம்

Diwali Home Decor Ideas 2021 : இந்த முறை தீபாவளிக்கு உங்கள் வீட்டை கலர்ஃபுல்லாக அலங்கரியுங்கள்..

  • Share this:
    தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்படி அனைவருடனும் ஒன்றாக சேர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகை நாளானறு நம் வீடு பார்ப்பதற்கு அழகாகவும், வண்ணமயமாகவும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிம்பிளாக சில விஷயங்களை செய்தாலே போதும். என்ன என்று கேட்கிறீர்களா ?

    முதலில் வீட்டின் வாசலை நாம் அலங்கரிக்க வேண்டும். ஒருவர் நமது வீட்டிற்கு வரும் போது வீட்டின் வாசலில் அலங்கரிக்க பட்டிருந்தால் அவர்கள் நுழையும் போது பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்.

    வீட்டின் வாசலில் வெல்கெம் மேட் ஒன்றை போட்டு, அதற்கு பக்கத்தில் ஏதேனும் ஆர்டிவிஷியல் பிளாண்ட் ஒன்றை வைக்கலாம்.அதன் பக்கத்தில் ஸ்டிக்கர் ரங்கோலி அல்லது கோல மாவிலேயே ரங்கோலி வரையலாம். பின்பு வீட்டு கதவில் ஆர்டிவிஷியல் மாலை ஒன்றை தொங்கவிடுங்கள்.

    இந்த வீடியோவில் எளிமையான முறையில் உங்கள் வீட்டை தீபாவளிக்கு எப்படி அலங்கரிப்பது என்று கற்றுத்தரப்படுகிறது.அதை போல் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்..



    நீங்கள் வீட்டை க்ராண்டாக அலங்காரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த வீடியோ நிச்சயமாக உங்களுக்கு உதவும்..அதேபோல் க்ராஃப்ட் பொருட்களை நீங்கள் செய்பவராக இருந்தால் இந்த வீடியோவை பார்த்து வீட்டிலேயே தேவையான அலங்கார பொருட்களை செய்துக்கொள்ளலாம்.

    also read : தீபாவளிக்கு இந்த மாதிரி புடவை வாங்குங்க.. சும்மா ஸ்டைலா இருக்கும்..



    பணம் அதிகமாக செலவு செய்யாமல் சிம்பிளாக வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் ? அப்ப இந்த வீடியோ உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.



    also read : தீபாவளி பண்டிகையை வீட்டிலேயே இப்படி ஜாலியா கொண்டாடுங்க..

    மேலும் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாட உங்கள் லிவ்விங் ஏரியாவை இப்படி அலங்கரிக்கலாம்.


    இந்த வீடியோக்களில் உள்ளது போல் நீங்களும் உங்கள் வீட்டை அலங்கரித்து தீபாவளியை கொண்டாடுங்கள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: