• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நிவேதா பெத்துராஜ் அழகிற்குக் காரணம் இதுதான்... இன்ஸ்டாகிராமில் உடைத்த ரகசியம்...!

நிவேதா பெத்துராஜ் அழகிற்குக் காரணம் இதுதான்... இன்ஸ்டாகிராமில் உடைத்த ரகசியம்...!

நடிகை நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ்

பெண்களே..உங்களுக்கும் இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நிவேதா என்னும் அழகி சினிமா துறைக்குத்தான் புதிது. ஆனால் ஃபேஷன் துறைக்கு புதிதல்ல. சினிமா துறைக்கு வருவதற்கு முன்னரே நிவேதா உலகம் அறிந்த மாடல் அழகி. அதனால்தான் அவரின் அழகில் அத்தனைப் பொலிவு மின்னுகிறது.

நிவேதா முகத்தோற்றத்தில் அதிகமாக ஹைலைட் செய்வது உதட்டைதான். அவர் அதற்காக பெரிதாக மெனெக்கெடுகிறாரோ என்றால் இல்லை. அவர் சிம்பிள் ட்ரிக்ஸ் தான் பயன்படுத்துகிறார்.

உதட்டுக்கு மேக் அப் செய்யும்போது லிப்ஸ்டிக் கட்டாயம் அப்ளை செய்ய வேண்டும். இல்லையெனில் அது அத்தனை அழகாக இருக்காது. அதை சரியாக அப்ளை செய்யவில்லை, திட்டு திட்டாக இருக்கிறதென்றாலும் அது பார்ப்பதற்கே முகம் சுழிப்பதாக இருக்கும். இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டாமெனில் நிவேதா சொல்லும் இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள்.

அவர் உதட்டில் லிப்ஸ்டிக் அப்ளை செய்யும்போது நேரடியாக லிப்ஸ்டிக்கை உதட்டில் அப்ளை செய்வதில்லை. லிப்ஸ்டிக்கை ஆள்காட்டி விரலில் தடவிக் கொண்டு பின் உதட்டில் லிப்ஸ்டிக்கை அப்ளை செய்கிறார். அப்ளை செய்தபின் ஒட்டிக் கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்ணங்களில் பிளஷ் போல் சீராகத் தடவி விட்டால் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும் என அந்த வீடியோவில் சொல்கிறார். சொல்வது மட்டுமன்றி அதை அவரே செய்தும் காட்டுகிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on






உங்களுக்கும் இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: