• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்களின் முகத்தில் மீசை, தாடி என தேவையற்ற முடிகள் வளர காரணங்களும் தீர்வுகளும்..!

பெண்களின் முகத்தில் மீசை, தாடி என தேவையற்ற முடிகள் வளர காரணங்களும் தீர்வுகளும்..!

முகத்தில் மீசை, தாடி

முகத்தில் மீசை, தாடி

10-ல் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியால் பெண்மையான தோற்றம் போவதாக நினைக்கின்றனர். ஆனாலும் இதனால் 10-ல் ஒரு பெண் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதற்குக்  பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையே காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பெண்களின் உடலில் testosterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுராக்கும் போது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி உருவாகிறது. சிலருக்கு மரபணுவாலும் இந்த முடி வளர்ச்சி இருக்கும்.

    இதுவரை இல்லாமல் திடீரென முடி வளர்ச்சி உண்டாகிறதெனில் அதற்கு காரணம் என்ன என்றால், மாதவிடாய் நிற்கும் தருணத்தில் இருந்தாலோ, திடீர் உடல் பருமன், மாதவிடாய் வருவதில் சிக்கல் (Polycystic Ovary Syndrome) என்றாலும் முடி வளர்ச்சி இருக்கும்.



    என்ன செய்தாலும் இந்த முடி வளர்ச்சி அதிகரித்தால், மேலே குறிப்பிட்ட உடல் நல பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை அணுகு அதற்குறிய சிகிச்சைகளைப் பெற்று வந்தாலே முடி வளர்ச்சி இருக்காது.

    வளரும் முடிகளைக் கட்டுப்படுத்த வீட்டில் மஞ்சளை பாலில் கலந்து பேஸ்ட் போல் கெட்டிப்பதத்தில் கலந்து அதை அதிக முடி உள்ள இடங்களில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வர முடி வளர்ச்சி இருக்காது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: