Home /News /lifestyle /

ஆண்கள் முகத்தில் உள்ள பருக்களையும், எண்ணெய் பிசுக்கையும் அகற்ற வேண்டுமா? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்

ஆண்கள் முகத்தில் உள்ள பருக்களையும், எண்ணெய் பிசுக்கையும் அகற்ற வேண்டுமா? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆண்கள் முகத்தில் வடியும் எண்ணெய் பிசுக்கை அகற்றவும், முகத்தில் பரவியிருக்கும் பருக்களை ஒழிக்கவும் இந்த எளிமையான வீட்டுக்குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.

முதல் குறிப்பு :

ரோஸ் வாட்டர் - 200 ml
கற்பூரப் பொடி - 2 tsp

செய்முறை இரண்டையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதை ஃபிரிட்ஜில் வைத்து கட்டியாக்குங்கள். கட்டியானதும் அதை முகத்தை சுற்றிலும் தேய்த்து வாருங்கள். பருக்களின் எரிச்சல் குறையும். எண்ணெய் பிசுக்கு அகலும்.

ஆண்கள் தலைமுடியைப் பராமரிக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!



இரண்டாவது குறிப்பு :

முல்தானி மெட்டி - 4 tsp
கற்பூரப் பொடி - 1/2 tsp
புதினா சாறு - 2 tsp
கிராம்பு பொடி - 1 tsp
சந்தனம் - 1 tsp
ரோஸ் வாட்டர் - கலக்க

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை கலந்து திடமான கலவையாகக் கலந்துகொள்ளுங்கள். முகத்தில் ஃபேஸ் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

வாரம் மூன்று முறை செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் மறைவதைக் காணலாம்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி