பளபளக்கும் முக அழகைப்பெற கொரியன் ஃபேஸ் ஸ்கிரப் : வீட்டிலேயே தயாரிக்க இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்..!

கொரியன் ஃபேஸ் ஸ்கிரப்

இந்த லாக்டவுனி உங்கள் அழகைப் பாதுகாக்க இந்த ஃபேஸ் ஸ்கிரப்பை டிரை பண்ணுங்க.

 • Share this:
  கொரியன் அழகுக்குறிப்புகள் பாரம்பரியம் நிறைந்தது. அதேசமயம் உலக அளவில் டிரெண்டானதும் கூட. எனவே நீங்களும் இந்த லாக்டவுனி உங்கள் அழகைப் பாதுகாக்க இந்த ஃபேஸ் ஸ்கிரப்பை டிரை பண்ணுங்க.

  தேவையான பொருட்கள் :

  நாட்டுச்சர்க்கரை - 1 tsp
  வாசனை எண்ணெய் - 1 tsp
  காஃபி பொடி - 1 tsp
  பிங்க் சால்ட் - ஒரு சிட்டிகை
  அரிசி மாவு - 1 tsp  செய்முறை :

  மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு பாட்டிலில் சேர்த்து நன்காக கலந்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

  முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் மசூர் பருப்பு ஃபேஸ் பேக்..! பயன்படுத்தும் முறைகள் இதோ...

  தேவைப்படும்போது அல்லது குளிக்கும்போது அப்ளை செய்து வாருங்கள்.

  நீங்களே உங்கள் அழகில் தோன்றும் மாற்றத்தை உணர்வீர்கள்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: