Home /News /lifestyle /

சரும பிரச்சனைகளை தவிர்க்க வீட்டிலேயே இந்த ஃபேஸ் வாஷ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் : இந்த 5 பொருள் போதும்..!

சரும பிரச்சனைகளை தவிர்க்க வீட்டிலேயே இந்த ஃபேஸ் வாஷ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் : இந்த 5 பொருள் போதும்..!

ஃபேஸ் வாஷ்

ஃபேஸ் வாஷ்

இந்த ஃபேஸ் வாஷ் செய்வது சுலபமானது மட்டுமன்றி பைசா செலவில்லாமல் பட்ஜெட்டிற்குள் முடித்துவிடலாம்.

கோடைக்கால சருமப் பிரச்சனைகளை பராமரிக்க அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. கிட்சன் பொருட்களை வைத்தே சரி செய்துவிடலாம். அந்த வகையில் வீட்டிலேயே செய்யக் கூடிய ஃபேஸ் வாஷ் பற்றி பார்க்கலாம். இந்த ஃபேஸ் வாஷ் செய்வது சுலபமானது மட்டுமன்றி பைசா செலவில்லாமல் பட்ஜெட்டிற்குள் முடித்துவிடலாம்.

ஃபேஸ் வாஷ் தயாரிக்க தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1/4 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரைத்த பாதாம் பவுடர் - 2 ஸ்பூன்
லாவண்டர் எண்ணெய் - 10 சொட்டுகள்
மஞ்சள் - 1 ஸ்பூன்



செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.

பின் அவற்றை ஒரு பாட்டிலில் அடைத்து ஒவ்வொரு முறையும் முகம் கழுவும் போது ஒரு ஸ்பூன் எடுத்து பயன்படுத்துங்கள்.

கோடைகால கூந்தல் பராமரிப்பு : ஷாம்பூ பயன்படுத்தும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வர சருமப் பிரச்சனைகளை விரைவில் சரி செய்யலாம்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare

அடுத்த செய்தி