தலைமுடி உதிர்வைத் தடுக்க கற்றாழை ஷாம்பூ - வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துகள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

தலைமுடி உதிர்வைத் தடுக்க கற்றாழை ஷாம்பூ - வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!
கற்றாழை : கற்றாழை சதையை கட்டியில் தேய்த்து மசாஜ் செய்வதாலும் கட்டி குறையும். ஜூஸாக அருந்தினாலும் உடலின் சூடு தணிவதால் கட்டி கரையலாம்.
  • News18 Tamil
  • Last Updated: September 7, 2020, 11:06 PM IST
  • Share this:
கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துகள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. எனவே வீட்டில் நீங்களே கற்றாழையில் ஷாம்பூ தயாரித்துப் பயன்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 300 ml


பியர்ஸ் சோப் - 1/3 கப்
ஜோஜோபா எண்ணெய் = சிறிதளவு
கற்றாழை சதை -1 கப்வைட்டமின் ஈ எண்ணெய் - 1 கேப்ஸூல்

கற்றாழை , alovera

செய்முறை :

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சோப்பை தண்ணீரில் உருக காய்ச்சுங்கள்.

தோல் நீக்கிய கற்றாழை சதைகளை துண்டாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

மழைக்காலத்தில் எண்ணெய் பிசுக்குடன் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா..? இந்த கிச்சன் பொருட்களை டிரை பண்ணி பாருங்க...

சோப்பு தண்ணீர் சூடு ஆறியதும், கற்றாழைச் சாறு அதோடு ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கவும்.

நன்குக் கலந்துவிட்டு டாப்பவில் ஊற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் கற்றாழை ஷாம்பூ தயார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading