• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முக அழகைக் கெடுக்கும் கருவளையம்..! இரண்டே நாளில் மறைய இப்படி செய்யுங்கள்..!

முக அழகைக் கெடுக்கும் கருவளையம்..! இரண்டே நாளில் மறைய இப்படி செய்யுங்கள்..!

கருவலையம்

கருவலையம்

சில குறிப்புகளால் கருவளையத்தை நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி.

  • Share this:
    தூக்கமின்மை, கடுமையான வேலை, வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களின் அறிகுறியாக கருவளையம் உருவாகும். கருவளையம் முக அழகைக் கெடுப்பதாக இருந்தால் இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள். கருவளையம் நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி.

    டீ பை : டீ பையை குளிந்த நீரில் முக்கி அல்லது ஃபிரீஸரில் வைத்து கருவலையங்களில் மீது அப்படியே வைத்து 5 - 10 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள்.

    ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டருடன் பால் கலந்து அதை கருவலையங்களில் தடவி ஒத்தடம் கொடுங்கள்.

    பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து கருவலையங்களில் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.



    மோர் : மோரில் மஞ்சள் கலந்து அதை கருவலையங்களில் தடவுங்கள் 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். கருவலையம் நீங்கும்.

    புதினா : புதினாவை பேஸ்ட் போல் மைய அரைத்து அதில் மஞ்சள் கலந்து கருவலையங்களை சுற்றிலும் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: