Home /News /lifestyle /

கண்களுடைய அழகே குறையுதா? கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க

கண்களுடைய அழகே குறையுதா? கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க

கருவலையம்

கருவலையம்

எசென்ஷியல் எண்ணெய்கள் பயன்படுத்தி கண்ணைக் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்கலாம்.

    கருவளையங்கள் இருந்தால் கண்களின் தோற்றம் அத்தனை அழகாகக் காட்சியளிக்காது. எனவே எப்படி அவற்றை பாதாம் எண்ணெய் பயன்படுத்தி அகற்றுவது என்று பார்க்கலாம்.

    பாதாம் எண்ணெய் மற்றும் தேன் : இரண்டையும் அரை ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு கலந்துகொள்ளுங்கள். தூங்கும் முன் கருவளையங்களில் தடவி மசாஜ் செய்துவிட்டு தூங்கிவிடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

    image source : naturally curly


    பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரில் பஞ்சு நனைத்து கருவளையங்களில் தடவுங்கள். அது காய்ந்ததும் பாதாம் எண்ணெய் தடவி 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். இரவு தூங்கும் முன் இதை செய்து காலையில் பாருங்கள் பலன் தெரியலாம்.

    மசாஜ், ஸ்க்ரப்பிங், மாஸ்க் - வாழைப்பழ தோலில் முகப்பருக்களை அகற்றும் த்ரீ-இன்-ஒன் மேஜிக்...

    பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் : இரண்டையும் அரை ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளுங்கள். கண்களுக்குக் கீழ் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு தூங்கிவிடுங்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி