• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முகப்பரு தழும்புகள் மற்றும் கீரல்களை போக்க வாரம் ஒரு முறை இதைச் செய்யுங்கள்..!

முகப்பரு தழும்புகள் மற்றும் கீரல்களை போக்க வாரம் ஒரு முறை இதைச் செய்யுங்கள்..!

முகப்பரு தழும்புகள்

முகப்பரு தழும்புகள்

அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும்.

  • Share this:
    முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் மற்றும் கீரல்கள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.

    ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

    தக்காளி : தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

    எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பிழிந்து பஞ்சில் முக்கி முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கலாம்.



    விட்டமின் E oil : விட்டமின் E ஆயில் கேப்சியூல் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ தழும்புகள் நீங்கும்.

    உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம்.

    பார்க்க :

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: