• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மேக்அப் பிரெஷ்ஷுகளை சுத்தம் செய்யும் கிளீனரை வீட்டிலேயே தயாரிக்கலாம்..இந்த 4 பொருட்கள் போதும்

மேக்அப் பிரெஷ்ஷுகளை சுத்தம் செய்யும் கிளீனரை வீட்டிலேயே தயாரிக்கலாம்..இந்த 4 பொருட்கள் போதும்

மேக்அப்

மேக்அப்

மேக்அப் அப்ளை செய்யப் பயன்படுத்தப்படும் பிரெஷுகளையும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்வது அவசியம். அதை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • Share this:
    மேக்அப் அப்ளை செய்யும் பொருட்களில் மட்டும் காலாவதி பார்த்து பயன்படுத்துவது போதாது. மேக்அப் அப்ளை செய்யப் பயன்படுத்தப்படும் பிரெஷுகளையும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்வது அவசியம். அதை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    விட்ச் ஹசல் (Witch hazel) - 1/4 கப்
    லிக்குவிட் காஸ்டல் சோப் (Liquid castile soap) - 1 tsp
    ஆலிவ் எண்ணெய் - 1/2 tsp
    டிஸ்டில்டு வாட்டர் (Distilled water) - 1/2 கப்

    செய்முறை :

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அதை நன்குக் கலக்குங்கள். பின் அதை காற்றுப்புகாத ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்துங்கள்.



    பயன்படுத்தும் முறை :

    பிரெஷுகளில் நன்கு லிக்குவிட் படும்படி தெளியுங்கள்.

    பின் பருத்தி துணியில் ஒத்தி துடையுங்கள்.

    நீங்கள் வைக்கும் நையில் பாலிஷ் நீண்ட நாள் இருக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்..

    பின் கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் அலசுங்கள்.

    ஈரப்பதம் காயும் வரை காற்றோட்டமாக வையுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: