கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிக்க டிப்ஸ்

எப்போதும் போல் தலைக்குக் குளிப்பது போல் முடியை நனைத்துவிட்டு நீங்கள் தயாரித்த ஷாம்பூ பேஸ்டை அப்ளை செய்யுங்கள்.

கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிக்க டிப்ஸ்
எப்போதும் போல் தலைக்குக் குளிப்பது போல் முடியை நனைத்துவிட்டு நீங்கள் தயாரித்த ஷாம்பூ பேஸ்டை அப்ளை செய்யுங்கள்.
  • Share this:
கெமிக்கல் நிறைந்த ஷாம்பூவும் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாக இருக்கும். எனவே ஒரு முறை வீட்டில் ஷாம்பூ தயாரித்து பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பலனை உணர்வீர்கள். எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேக்கிங் சோடா - 2 tbsp


டீ ட்ரீ எண்ணெய் - சில துளிகள்
ஆப்பிள் சிடர் வினிகர் - 2 tbsp
தண்ணீர் - 6 tbsp

செய்முறை :

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கலந்தால் பேஸ்ட் பதத்தில் வரும். அதை டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

தலைக்கு தேய்க்கும் ஷாம்பூவில் ஒளிந்திருக்கும் ஆபத்து : படித்துவிட்டு பயன்படுத்தவும்..!

எப்போதும் போல் தலைக்குக் குளிப்பது போல் முடியை நனைத்துவிட்டு நீங்கள் தயாரித்த ஷாம்பூ பேஸ்டை அப்ளை செய்யுங்கள். பின்பு நன்கு தேய்து மசாஜ் செய்தபின் தண்ணீர் ஊற்றி அலசுங்கள்.

தலைமுடி அரிப்பால் இரத்தம் கசிகிறதா..? இதோ வீட்டுக் குறிப்பு

வாரம் ஒருமுறை தலைக்குக் குளிக்க இந்த பேஸ்டை அப்ளை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக தலையில் அதிக எண்ணெய் பிசுக்கு இருந்தாலும் இது சரி செய்துவிடும். தலைமுடி உதிர்வதும் இருக்காது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading