கெமிக்கல் இல்லாத இயற்கை முறையிலான 'ஃபேஸ்வாஷ்' - வீட்டிலேயே தயாரிக்க இதோ வழிகள்..!

Beauty Tips |

கெமிக்கல் இல்லாத இயற்கை முறையிலான 'ஃபேஸ்வாஷ்' - வீட்டிலேயே தயாரிக்க இதோ வழிகள்..!
ஃபேஸ் வாஷ்
  • Share this:
முக அழகைப் பராமரிக்க கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக்ஸ் பொருட்களைக் காட்டிலும் இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்க்கப்பட்ட பொருட்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். அப்படி இயற்கை முறையில் வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரிக்க வழிகள் இதோ...

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1/4 கப்


கடலை மாவு - 1/2 கப்
பாதாம் - 2 ஸ்பூன்
லாவண்டர் எண்ணெய் - 10 சொட்டுகள்மஞ்சள் - 1 ஸ்பூன்செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்குக் கலக்குங்கள். பின் காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மசாஜ் செய்து முகம் கழுவுங்கள்.

இதனால் கிடைக்கும் பலனை நீங்களே உணர்வீர்கள்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading