• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 50 வயதை கடந்தாலும் முகம் ஜொலிக்க வேண்டுமா ? இதை ஃபாலோ பண்ணா போதும்..

50 வயதை கடந்தாலும் முகம் ஜொலிக்க வேண்டுமா ? இதை ஃபாலோ பண்ணா போதும்..

காட்சி படம்

காட்சி படம்

50 வயதை நெருங்குகிறீர்கள் எனில் இப்போதிலிருந்தே இந்த அழகுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.

  • Share this:



     சன் ஸ்கிரீன் : எங்கு சென்றாலும் சருமத்தை சூரியக் கதிர்களிலிருந்து வேலியாகப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீனை அப்ளை செய்யுங்கள்.


    சரும பாதிப்புகள் : சருமத்தில் ஏதேனும் பாதிப்பு, இதுவரை இல்லாத மாதிரியான சரும மாற்றம் ஏதேனும் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். இந்த சமயத்தில் அப்படியே விடுவது தொற்றை அதிகரிக்கும்.




     

    வறண்ட சருமம் : 50 வயதிற்குப் பின் பிஹெச் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால் சரும வறட்சி அதிகரிக்கு, எனவே தண்ணீர் நிறைய குடியுங்கள். தேங்காய் எண்ணெய், லோஷன் போன்றவற்றை அப்ளை செய்யுங்கள்.









    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: