Home » News » Lifestyle » BEAUTY HOW TO CLEAR DRY HAIR WITH 4 INGREDIENTS ESR

தலைமுடி வறட்சியைப் போக்க இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள்..!

பொடுகுத் தொல்லை , அரிப்பு, மென்மையற்ற தலைமுடி போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

தலைமுடி வறட்சியைப் போக்க இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள்..!
முடி பராமரிப்பு : தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் E எண்ணெய்யை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்னையும் எட்டிப்பார்க்காது.
  • Share this:
தலையின் வேர்ப்பகுதி வறட்சியானாலே பொடுகுத் தொல்லை , அரிப்பு, மென்மையற்ற தலைமுடி போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதை சமாளிக்க இந்த வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..! 

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய்யை தலையின் வேர்களில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் ஊறிய பின் தலைக்குக் குளியுங்கள்.

ஆப்பில் சிடர் வினிகர் : 2 ஸ்பூன் ஆப்பில் சிடர் வினிகர், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், முட்டை வெள்ளைப் பகுதி முன்றையும் நன்குக் கலந்துகொள்ளுங்கள். அதை ஹேர் மாஸ்க் போல் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி பளபளக்கும்.




டீ தண்ணீர் : டீ டிக்காக்ஷனை தண்ணீரில் நன்குக் கொதிக்க விட்டு தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த டீ தண்ணீரில் தலையை அலசுங்கள்.

முட்டை : முட்டை வெள்ளையை ஷாம்பூவில் கலந்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்துப் பின்பு தலைக்குக் குளிக்க வறட்சி போக்கும்.பார்க்க :

 
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading