மேக்அப் இப்படித்தான் போடனும்..! ஸ்ருதி ஹாசனின் டிரெண்டிங் வீடியோ..!

ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நியூட் பேக் ஃபேஸ் மேக்அப் எப்படி போடுவது என வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

மேக்அப் இப்படித்தான் போடனும்..! ஸ்ருதி ஹாசனின் டிரெண்டிங் வீடியோ..!
ஸ்ருதி ஹாசன்
  • Share this:
ஊரடங்கு காரணமாக அனைத்து வேலைகளும் முடங்கியுள்ளன. இது சினிமாத் துறைக்கும் பொருந்தும். சினிமாப் பிரபலங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டில் பொழுதைக் கழித்து வருகின்றனர். வீட்டில் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து வருகின்றனர்.

இதற்கிடையே மக்களுடனும் தங்கள் உறவை பலப்படுத்தி வருகின்றனர். அதாவது வீட்டில் அவர்கள் செய்யும் சமையல் , மேக்அப் போன்றவற்றை வீடியோக்களாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நியூட் பேக் ஃபேஸ் மேக்அப் எப்படி போடுவது என வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். அதாவது இந்த மேக்அப் பளீரென தெரியாமல் ஸ்கின் டோனிலேயே மேக்அப் இருக்கும். அதன் விளக்கத்தையும் எழுதியுள்ளார்.

இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பெண்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தாங்களும் முயற்சி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.


நீங்களும் அந்த வீடியோவைக் காண இதோ..

 




View this post on Instagram




 

Nude bake face recipe !!! The ingredients are as follows :p Dior show eyebrow pencil in dark brown -benefit brow zing #5-lime crime eyebrow gel clear-Clinique moisture surge eye -Murad invisi blur perfecting shield primer -kryolan derma colour (I use DFD and D65)-beauty blender (the real thing not some blah sponge )- cc colour correcting powder MAC- HUDA new nude palette in PLAY (full lid) TICKLE (upper lid)- tartlette palette REBEL (eyelid contour)- Charlotte tilbury golden goddess palette SMOKE (outer contour) ENHANCE (lower brow highlight)-two faced tickle peach palette PEACHY SWEAR (centre lite)- Charlotte tilbury vintage vamp SMOKE (upper inner corner )- Charlotte Tilbury liner fat pencil - any brown eye liner felt tip-mascara maybelline falsies lash lift - Kat von D GO BIG OR GO HOME -stila iridescent highlighter (lower inner eye)-magic make up wipe towelette - Clinique moisture surge 72 hour hydration -Murad invisible blur perfecting shield -kryolan seems colour cream concealer DFD - Giorgio Armani luminous silk foundation 6.5 -Milani cream contour stick- lip on cheek NO7 misty rose - MAC translucent powder to BAKE (bake in air conditioning or fan for 2 minutes ) -MAC harmony for face contour - TARTE blush booklet in SPIRIT FINGERS -HUDA 3D hiliter in SEYCHELLES -buxom lips INCOGNITO lip liner -CLARINS fix make


A post shared by @ shrutzhaasan on






பார்க்க :
First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading