பாதங்கள் பளபளவென மின்ன வேண்டுமா? உடனே வீட்டில் இதை செய்யுங்கள்..!

வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இந்த குறிப்பை செய்து பாருங்கள்.

பாதங்கள் பளபளவென மின்ன வேண்டுமா? உடனே வீட்டில் இதை செய்யுங்கள்..!
பாதங்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள டிப்ஸ்
  • Share this:
பாதங்களுக்கு கொடுக்கும் பராமரிப்பு அழகுக்காக மட்டுமன்றி உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீராக செய்யத் தூண்டும். எனவே வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இந்த குறிப்பைச் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

வெதுவெதுப்பான நீர்


உப்பு
தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாறுரோஸ் வாட்டர்
அகலமான பாத்திரம்செய்முறை :

தண்ணீர் கால்கள் வைக்கும் பதத்திற்கு சூடாக இருக்க வேண்டும்.
உங்கள் பாதங்கள் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். அதில் உப்பு, தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு , ரோஸ் வாட்டர் என அனைத்தையும் கலந்துகொள்ளுங்கள்.

கால்களை நன்கு கழுவிவிட்டு பாதங்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

முடிந்ததும் நார் கொண்டு கால்களை நன்கு தேய்த்துக் கழுவிட்டு இறுதியாக மாய்ஸ்சரைஸர் தடவிக்கொள்ளுங்கள். கால்கள் பளபளவென ஜொலிக்கும்.

பார்க்க : 

 
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading