இணையத்தில் டிரெண்டாகும் கொரோனா நெயில் ஆர்ட்..!

இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இணையத்தில் டிரெண்டாகும் கொரோனா நெயில் ஆர்ட்..!
கொரோனா நெயில் ஆர்ட்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000-ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் இணையத்தில் பெண்களிடையே கொரோனா நெயில் ஆர்ட் டிரெண்டாகி வருகிறது.

நகங்களில் கொரோனா வைரஸை வரைவதும், கோவிட் 19 என எழுதிக்கொள்வதும், மாஸ்க் அணிந்து கொண்டிருப்பது போன்றும் அதேசமயம் சுத்தமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்களும் அடங்கிய நெயில் ஆர்ட்டை கலைநயத்தோடு வரைந்து பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில்தான் இந்த கொரோனா நெயில் ஆர்ட் டிரெண்டாகி வருகிறது.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading