சோனாக்‌ஷி சிக்ஹாவின் அழகு ரகசியம் இதுதான்..! அவரே பகிர்ந்துகொண்ட கற்றாழை ஜெல் டிப்ஸ்

”தன்னுடைய மிகவும் விருப்பமான அழகுக் குறிப்பு ஃபிரெஷான கற்றாழை முகத்தில் அப்ளை செய்வதுதான்”

சோனாக்‌ஷி சிக்ஹாவின் அழகு ரகசியம் இதுதான்..! அவரே பகிர்ந்துகொண்ட கற்றாழை ஜெல் டிப்ஸ்
சோனாக்‌ஷி சிக்ஹா
  • Share this:
பிரபலங்கள் பலர் இந்த லாக்டவுன் சமயத்திலும் மக்களை பொழுதுபோக்க சமூகவலைதளங்களில் ஏதாவது ஒன்றை தினமும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சோனாக்‌ஷி சின்ஹா 'வோக்' இதழுக்கு அளித்த பேட்டியின் போது தன்னுடைய மிகவும் விருப்பமான அழகுக் குறிப்பு ஃபிரெஷான கற்றாழை முகத்தில் அப்ளை செய்வதுதான், அது சருமத்தை மென்மையாகவும், ஹெல்தியாகவும் வைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் கற்றாழையை வைத்து என்னென்ன அழகுக் குறிப்புகளை செய்யலாம் என்று பார்க்கலாம்.


கிளென்சிங் : தலையில் எண்ணெய் பிசுக்கு நீங்கி, பொடுகு இல்லா தலைமுடியைப் பெற ஆப்பில் சிடர் வினிகருடன், எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழைக் கலந்து தலையில் அப்ளை செய்து 15 நிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.

கருவலையம் நீங்க : தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை கலந்து அதை கண்களில் சுற்றி தடவி மசாஜ் செய்து வாருங்கள். கருவலையம் நீங்கும்.

கற்றாழை , aloveraமேக்அப் நீங்க : மேக் அப்பை அகற்றவும் கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பஞ்சு கொண்டு துடைத்து எடுங்கள்.

பருக்கள் நீங்க : கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.

புருவங்கள் அடர்த்தியாக : விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை கலந்து புருவங்களில் தேய்த்து மசாஜ் செய்து வர புருவங்கள் அடர்த்தியாக வளரும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
பார்க்க :

 

 
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading