நீங்கள் பயன்படுத்தும் பியூட்டி பொருட்கள் பலன் அளிக்கவில்லையா..? அதற்கு இவை காரணமாக இருக்கலாம்..!
நீங்கள் பயன்படுத்தும் பியூட்டி பொருட்கள் பலன் அளிக்கவில்லையா..? அதற்கு இவை காரணமாக இருக்கலாம்..!
4. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஈ, டி மற்றும் கே மற்றும் ஸ்க்வாலீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு சிறந்த எண்ணெயாக இருக்கிறது. எண்ணெய் உங்கள் சருமத்தை வளர்க்கவும் ஈரப்பதமாகவும் வைக்கும். மேலும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடலாம். கூடுதலாக, ஆலிவ் எண்ணெயில் நியாயமான அளவு ஸ்காலீன் எனப்படும் ஒரு ரசாயன கலவை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அறியப்பட்ட ஆக்ஸிஜனேற்றியாகும். இது நேர்த்தியான கோடுகள், கருமையான புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்குவது உட்பட, ஒளிரும் இளமையாக இருக்கும் சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உங்கள் முகம் மற்றும் சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக அமைகிறது.
காஸ்மெடிக்ஸ், பியூட்டி பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் முகத்தில் எந்த மாற்றமும் இல்லையே எனக் கவலைக் கொள்கிறீர்களா..?
ஆயிரக்கணக்கில் அதுவும் பிராண்டட் காஸ்மெடிக்ஸ், பியூட்டி பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் முகத்தில் எந்த மாற்றமும் இல்லையே எனக் கவலை கொள்கிறீர்களா..? அதற்கு இந்த 3 விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்.
அதிக மூலப்பொருட்கள் : ஒரே நாளில் ஓஹோவென வர வேண்டும் என்று சொல்வதுபோல் உடனே இந்த பொருட்களை போட்டு முகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நினைத்து அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது தவறான விளைவுகளை உண்டாக்கும். அதாவது சமையலில் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் போடாமல் ருசிக்காக கிச்சனில் இருக்கும் எல்லாவற்றையும் போட்டால் எப்படி இருக்கும்..? அப்படித்தான் சருமமும்.
தவறான பொருள் : மற்றவர்களுக்கு ஒர்க்அவுட்டாகும் பொருட்கள் உங்களுக்கும் பலனளிக்கும் என நினைப்பது தவறு. உங்கள் சருமம் எந்த வகை எனக் கண்டறிந்து அதற்குறிய ஸ்கின்கேர் பொருட்களை பயன்படுத்த வேண்டு. அதற்கு டெர்மடாலஜிஸ்டை அணுகி பயன்படுத்துதல் நல்லது.
தவறான வழிமுறைகள் : இந்த நேரத்தில்தான் பயன்படுத்த வேண்டும், இவ்வாறுதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள குறிப்புகளை தவிர்த்து உங்கள் விருப்பம் போல் பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகள் இருக்காது. இதுவும் நாம் மாத்திரை போடுவது போன்றதுதான். முறையாகப் பின்பற்ற வேண்டும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.