• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • ஷக்தி மற்றும் முக்தி மோகனின் வீடு தனித்துவம் மற்றும் நெருக்கதிற்கான சிறந்த கலவை

ஷக்தி மற்றும் முக்தி மோகனின் வீடு தனித்துவம் மற்றும் நெருக்கதிற்கான சிறந்த கலவை

ஷக்தி மற்றும் முக்தி

ஷக்தி மற்றும் முக்தி

இந்த தொடரில், பார்வையாளர்களை ஷங்கர் மகாதேவன், தமன்னா பாட்டியா, அனிதா டாங்கிர, ஸ்ம்ரிதி மந்தானா, பிரதிக் குஹத் மற்றும் ராஜ்குமார் ராவ் போன்றவகளின் வீட்டையும் பார்க்க உள்ளோம்

 • Share this:
  சக்தி மற்றும் முக்தி மோகன் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் இருப்பிடத்தை புதுமையாக மற்றும் தனித்துவமாக வைத்துக்கொள்ளும் புது கலப்பின இளைஞர்களை குறிக்கிறது. அந்த குறிப்பிட்ட நடன - சகோதிரிகள் ‘Asian Paints Where The Heart Is’ சீசன் 4 இறுதி எபிசோடில் பார்வையாளர்களை டெல்லியில் உள்ள அவர்களின் விலையுயர்ந்த வீட்டை சுற்றிக்காட்டினார்கள்.

  மேலும் அவர்களின் குடும்பத்தினர் உடன் ஆழ்ந்த இணைப்பை மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை எவ்வாறு அந்த வீட்டில் வடிவமைத்தனர் என்பதை எடுத்து கூறினார்கள்.   சக்தி மற்றும் முக்தி மோகன் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் இருப்பிடத்தை புதுமையாக மற்றும் தனித்துவமாக வைத்துக்கொள்ளும் புது கலப்பின இளைஞர்களை குறிக்கிறது. அந்த குறிப்பிட்ட நடன - சகோதிரிகள் ‘Asian Paints Where The Heart Is’ சீசன் 4 இறுதி எபிசோடில் பார்வையாளர்களை டெல்லியில் உள்ள அவர்களின் விலையுயர்ந்த வீட்டை சுற்றிக்காட்டினார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தினர் உடன் ஆழ்ந்த இணைப்பை மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை எவ்வாறு அந்த வீட்டில் வடிவமைத்தனர் என்பதை எடுத்து கூறினார்கள்.

  அவர்கள் பிரபலம் ஆகும் வரை, படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்கும் போது எல்லாம், ஷக்தி மற்றும் முக்தியின் ராசியான வீடு நேர்மறை எண்ணங்களை தந்து உள்ளது. சிறப்பான மாடி தோட்டத்துடன் கூடிய இந்த இரட்டையர்களின் வைரல் நடன வீடியோ அனைவர்க்கும் பரிட்சையமானது. அது அவர்களின் மிக பிடித்த மற்றும் அடிக்கடி நாங்கள் பயிற்சிக்கும் இடம். ஆனால் மாடி மிக சூடாக அல்லது மழை இருந்தால், கிழே உள்ள தங்கும் அறை எங்கள் நடன அரங்கம் ஆக மாறும், சில நாற்காலிகளை மாற்றினால் போதும்.

  எனினும் ஷக்தி மற்றும் முக்தி மோகனுக்கு, அவர்களின் வீடு தொழில் சார்ந்து மட்டும் இல்லாமல், நிறைய தனிப்பட்ட நினைவுகளும் கொடுத்து உள்ளது. அவர்களின் குடும்பத்துடன் இருப்பது அவர்களுக்கு பெரும் அனுபவம் ஏனெனில் அனைத்து பெரிய விழாக்காலங்களில் அவர்களும் பங்கு வகித்தனர். பெரும்பாலும், இது ஷக்தி மற்றும் முக்தியின் உறவிற்கான பலன், மேலும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் இரண்டும் பின்னி பிணைந்து உள்ளது.

  ஒரு வீட்டை பங்கு போட்டு கொள்ளவதனால் அவர்களுக்கு தானாகவே உடன்பிறந்த உணர்வு வருகிறது அது அவர்களின் வாழ்வு மற்றும் அடுத்த படிகளில் பொருந்தி போகிறது. அவர்கள் தன்மைகளில் உள்ள வித்தியாசத்தை ஒரே இடத்தில் மட்டும் தான் காண இயலும், அது அவர்களின் படுக்கையறையை பார்க்கும் பொழுது. மேலும் ஷக்தி, இரண்டு வருடம் மூத்தவர், அவரின் தனிப்பட்ட இடத்தை அமைதி மற்றும் ஆழத்தில் விரும்புகிறார். முக்தியின் அறை அவள் இந்த உலகிற்கு கொண்டு வந்த ஆற்றல் மற்றும் துடிதுடிபை பிரதிபலிக்கும். ஒவ்வொரு சகோதரியும் அவர்களின் தனித்துவத்தை மற்றும் முன்னுரிமையை உணர்த்தும் வகையில் சிறு பொருட்கள் மற்றும் அலங்கரிப்புகள் வைத்துள்ளனர்.

  கீழே உள்ள இந்த லின்க் கிளிக் செய்து, மோகன் சகோதரிகளின் வீட்டை சுற்றி காட்டும் அழகை பார்த்து மகிழுங்கள்.

      

  ஒரு பிரபலம் மிகுந்தவர்கள் உடைய வீடு ‘Asian Paints Where The Heart Is சீசன் 4' உடைய முத்திரையாக இருப்பது மிகவும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. இந்த தொடரில், பார்வையாளர்களை ஷங்கர் மகாதேவன், தமன்னா பாட்டியா, அனிதா டாங்கிர, ஸ்ம்ரிதி மந்தானா, பிரதிக் குஹத் மற்றும் ராஜ்குமார் ராவ் போன்றவகளின் வீட்டையும் பார்க்க உள்ளோம், அவர்கள் அவர்களின் வீடு மற்றும் மனதையும் திறந்து வைத்து உள்ளனர். மிக பிரபலமானவர்களின் வீடுகளின் தனிப்பட்ட தோற்றம் மிக அழகாக உள்ளது. இதை முன்பு நடந்த மூன்று சீசனில் ‘Asian Paints Where The Heart Is' 250 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கொண்டு வந்தது, தற்போது சீசன் 4 - ல் மேலும் சாதனை புரிய உள்ளது !

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: