Home /News /kanniyakumari /

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

கனமழையால் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்த மரம்

கனமழையால் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்த மரம்

Kanniyakumari | கேரளாவில் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய பேருந்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள தற்போது வெளியாகியுள்ளது.

கேரளாவில்  பயணிகள் உடன் சென்ற பேருந்து நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளத்தில் பெய்த கனமழையின் போது பெரிய மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருந்து பேருந்து பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். ஆலுவா-புராயர் சாலையில்  இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் அந்த பகுதியை கடந்து சென்றது.



Also see... குற்றால அருவியில் 5-வது நாளாக  குளிக்க தடை

பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெரிய காத்தாடி  மரம் வேரோடு சாய்ந்தது. இதே போல இதற்கு முன், பள்ளி வாகனமும் அவ்வழியாக சென்றது. இந்த சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV, Kanniyakumari, Kerala

அடுத்த செய்தி