Home /News /kanniyakumari /

குரங்குகள் கையில் கிடைத்த மது பாட்டில்.. பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள்..

குரங்குகள் கையில் கிடைத்த மது பாட்டில்.. பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள்..

தக்கலையில் மரங்கள் நிறைந்த மலைக் காட்டுப் பகுதிகளில் உள்ள இந்த குரங்குகள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் தோப்புகளில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வரும் குரங்குகள், கையில் கிடைத்த மது பாட்டிலை பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. மரங்கள் நிறைந்த மலைக் காட்டுப் பகுதிகளில் உள்ள இந்த குரங்குகள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள், உணவுகள் ஆகியவற்றை உண்டு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள குரங்குகள் கையில் மதுபாட்டில் கிடைத்துள்ளது.

அந்த மது பாட்டிலை திறக்க குரங்குகள் பலமணி நேரமாக மதில்மேல் ஏறி இருந்து போராடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  குரங்குகளின் இந்த செயலை கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Monkey

அடுத்த செய்தி