ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

நம்ம ஊரா இது? மொத்த கிராமமும் அர்ஜெண்டினா பேன்ஸ்தான்.. திருவிழாவாக மாறிய கால்பந்து ஃபைனல்!

நம்ம ஊரா இது? மொத்த கிராமமும் அர்ஜெண்டினா பேன்ஸ்தான்.. திருவிழாவாக மாறிய கால்பந்து ஃபைனல்!

மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாட்டம்

மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாட்டம்

Kanniyakumari messy fans | அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரியில் அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஜெர்சி அணிந்து மேளதாளங்கள் முழங்க பேரணியாக சென்றனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுது போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. 3வதுமுறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் களம் இறங்குகின்றன.

இதில், அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கடலோர கிராமங்களில் உள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக தூத்தூர் அருகே மார்த்தாண்டன் துறை பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து கொண்டு, மேளதாளம் முழங்க பேரணியாக சென்றனர்.

First published:

Tags: Argentina, Football, Kanniyakumari, Local News