முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Kanchipuram School | காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Govt School, Kanchipuram, Local News, School open