IPL

  • associate partner
Home » News » Ipl

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் IPL 2020 தொடர் - தொடங்கும் தேதி அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ள IPL கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் IPL 2020 தொடர் - தொடங்கும் தேதி அறிவிப்பு
ஐபிஎல் கோப்பை
  • News18
  • Last Updated: July 24, 2020, 12:32 PM IST
  • Share this:
கடந்த மார்ச் மாதத்தில் 13வது ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதை ஐபிஎல் நிர்வாகக்குழு தலைவர் பிரஜேஷ் உறுதி செய்திருந்தார்.

மொத்தம் 60 போட்டிகள் 44 நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் கடந்த 2014ம் ஆண்டு நடந்ததை போலவே நடப்பு தொடரும் நடக்கும் என்று கூறப்படுகிறது.





படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு








செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டி தொடங்கும் என்றும், நவம்பர் 8-ல் இறுதிப்போட்டில் நடக்கும் என்றும் ஐபிஎல் தலைவர் பிரஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading