மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!

மே 23-ம் தேதி மட்டும் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!
பரிசோதனை செய்த போது
  • Share this:
கொரோனா முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஊஹான் நகரில் 66 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஊஹானில் மீண்டும் கொரோனா தலை காட்டத் தொடங்கியதால் நகரில் உள்ள அனைவரையும் பரிசோதிக்க சீன அரசு முடிவெடுத்தது. 12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 206 பேருக்கு புதிதாக அறிகுறியே இல்லாமல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக சீனாவின் வடகிழக்கு பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படவுள்ளன.


மே 23-ம் தேதி மட்டும் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Also see...
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading