சீனாவில் 2,300 அடி உயர மலையில் உலகின் உயரமான ஊஞ்சல் திறப்பு

சீனாவில் 2,300 அடி உயர மலையில் உலகின் உயரமான ஊஞ்சல் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 2,300 அடி உயர மலையில் உலகின் உயரமான ஊஞ்சல் திறப்பு
சீனாவில் 2300 அடி உயர மலையில் ஊஞ்சல் திறப்பு
  • Share this:
உலகின் மிக உயரமான ஊஞ்சல் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சோங்கிங் (Chongqing) பகுதியில் உள்ள 2,300 அடி உயர மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இது உலகிலேயே உயரமான ஊஞ்சல் என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Also read: சீமான், ஹரி நாடார் மீது குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

328 அடி உயரம் கொண்ட கிட்டத்தட்ட 30 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு சமமான இந்த ஊஞ்சல் சாகச பிரியர்களின் விருப்பமான விளையாட்டாக அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகு 328 அடி உயரத்திலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி 130 கிலோமீட்டர் வேகத்தில் ஊஞ்சலாட விடப்படுகின்றனர். அந்தரத்தில் பறந்தவாறே பள்ளத்தாக்கின் அழகை கண்டு ரசிக்கும் த்ரில்லான இந்த அனுபவத்தைப் பெற சாகச விரும்பிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading