சவுதியின் அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் முதல் முறையாக விற்பனை

சவுதியின் அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் முதல் முறையாக விற்பனை
  • News18
  • Last Updated: November 4, 2019, 7:47 AM IST
  • Share this:
சவுதி அரேபிய அரசின் அரம்கோ கச்சா எண்ணெய் நிறுவனம் முதல்முறையாக பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

உலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக கருதப்படும் சவுதி அரேபிய அரசின் அரம்கோ கச்சா எண்ணெய் நிறுவனம் முதல்முறையாக பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதற்காக ரியாத் தடாவுள் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒரு விழுக்காடு அல்லது இரு விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 82 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிறுவனம் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.


உலகின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவையில் 10 விழுக்காட்டை இந்த நிறுவனமே பூர்த்தி செய்கிறது.

Also watch

First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்