விண்ணிலிருந்து பறக்கவிடப்பட்ட உலகின் மிக நீளமான தேசியக்கொடி : உலக சாதனை படைத்த ஐக்கிய அரபு..!

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விண்ணிலிருந்து பறக்கவிடப்பட்ட உலகின் மிக நீளமான தேசியக்கொடி : உலக சாதனை படைத்த ஐக்கிய அரபு..!
நீளமான தேசியக்கொடி
  • News18
  • Last Updated: December 3, 2019, 9:45 AM IST
  • Share this:
ஐக்கிய அரபு அமீரகத்தின் 48வது தேசிய தினத்தை முன்னிட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அரபு 42வது தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் நீளமான கொடியை விண்ணில் பறக்க விட்டு  சாதனை படைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து குதித்த 5 ஸ்கைடைவிங் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரக கொடியைப் பறக்கவிட, இருவர் அந்தக் கொடியை சுற்றிச் சுற்றி வந்து வண்ணப் பொடிகளை தூவினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


https://www.instagram.com/p/B5hhgESJudL/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்