பெரிய உதடுகளுக்காக பல லட்சங்களை செலவழித்த பெண்!

2018ம் ஆண்டிலிருந்து சிகிச்சை எடுத்து வரும் இவர், இதற்காக பல லட்சங்களை செலவு செய்துள்ளார்.

பெரிய உதடுகளுக்காக பல லட்சங்களை செலவழித்த பெண்!
(படம்: Instagram)
  • Share this:
உலகின் மிகப்பெரிய உதடுகளைக் கொண்ட பெண், உதடுகளைப் பெரிதாக்குவதற்காக 20வது முறையாக ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.

உயிருள்ள பார்பி பொம்மையைப் போல தோற்றமளிக்கும் ஆண்ட்ரியா இவானோவா, பல்கேரியாவைச் சேர்ந்தவர். பெரிய உதடுகளைப் பெற வேண்டும் என்பதற்காக 2018ம் ஆண்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

அதற்காக பல லட்சங்களையும் ஆண்ட்ரியா செலவு செய்துள்ளார். சமீபத்தில் 20வது முறையாக உதடு பெரிதாக்கும் ஊசியைப் போட்டுக் கொண்ட ஆண்ட்ரியா தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

 
First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading