காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடியைக் காப்பாற்றிய வீரப்பெண்..! வைரலாகும் வீடியோ

காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடியைக் காப்பாற்றிய வீரப்பெண்..! வைரலாகும் வீடியோ
கரடியைக் காப்பாற்றும் பெண்
  • News18
  • Last Updated: November 22, 2019, 12:40 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இங்கு கோலா கரடிகளின் இருப்பிடமான போர்ட் மாகுவரில்தான் காட்டுத் தீ தீவிரமாக எரிந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான கோலா கரடிகள் தீக்கு இரையாகின.

இருப்பினும் அங்கு வசிக்கும் மக்கள் கரடிகளை காப்பாற்ற முன் வருகின்றனர். அதில் ஏழு பேரப்பிள்ளைகளுக்கு பாட்டியான ஒரு பெண் காட்டுத் தீ என்றும் பாராமல் நெருப்பில் சிக்கித் தவித்த கோலா கரடியைக் காப்பாற்றி முதலுதவி செய்கிறார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. பெண்ணின் இந்த செயலை அனைவரும் பாராட்டுவதோடு வீரப் பெண் என்றும் புகழாரம் செய்கின்றனர்.


First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்