ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க போராட்டம்

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை 2,400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க போராட்டம்
காட்டுத் தீ (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: August 31, 2020, 12:11 PM IST
  • Share this:
கடந்த சனிக்கிழமை பற்றிய தீ மளமளவென பரவியதால், 90 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாயின. இருப்பினும், தீ மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் ரசாயனப் பொடி தூவப்பட்டது.

தீ கட்டுக்கடங்காமல் பிளம்பாக எரிந்ததால், வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

Also read... மின்னணு முறை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வேண்டாம் - மத்திய நேரடி வரிகள் வாரியம்..


மேலும், தீயணைப்பு படையினர், ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading