’தடுப்பூசி தேசியவாதம்’ கொரோனா தொற்றை குறைக்காது., நீட்டிக்கத்தான் செய்யும் - உலக சுகாதார அமைப்பு

COVAX உருவாக்கப் பணியில் இணைத்துக்கொண்டதற்காக ஜெர்மனி, ஜப்பான், நார்வே மற்றும் ஐரோப்பிய கமிஷனுக்கு நன்றி தெரிவித்தார் டெட்ரோஸ்.

’தடுப்பூசி தேசியவாதம்’ கொரோனா தொற்றை குறைக்காது., நீட்டிக்கத்தான் செய்யும் - உலக சுகாதார அமைப்பு
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
கொரோனா தொற்ற முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றால், ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான தடுப்பூசியாக தயாரிக்கும் நோக்கம் இல்லாமல், அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களுக்கான நோக்கில் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான டெட்ரோஸ்.

"COVAX"  என்னும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீட்டு திட்டத்தில் அதிக வருவாய் நாடுகளான 78 நாடுகள் இணைந்திருப்பதாகவும், சில நாடுகள் இணையவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,  செப்டம்பர் 18- உடன் அதற்கான காலக்கெடு முடிவதாகவும் தெரிவித்தார்.தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

COVAX உருவாக்கப் பணியில் இணைத்துக்கொண்டதற்காக ஜெர்மனி, ஜப்பான், நார்வே மற்றும் ஐரோப்பிய கமிஷனுக்கு நன்றி தெரிவித்தார் டெட்ரோஸ்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading