• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா அபாயத்தில் வடக்கு அரைக்கோள நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா அபாயத்தில் வடக்கு அரைக்கோள நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக சுகாதாரத்துறை நிறவனம்

உலக சுகாதாரத்துறை நிறவனம்

இன்ஃப்ளூயன்ஸா பருவம் தொடங்கியிருப்பதால் நிறைய பேர் மருத்துவமனைகளை நாடி வருவார்கள் என்றும், இதனால் ஐரோப்பாவின் பல பகுதிகளில் மருத்துவமனைகள் நிரம்பும் நெருக்கடியை சந்திக்கக் கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) எச்சரித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் அபாய கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    உலகின் பெரும்பாலான நாடுகள் மற்றும் 75 சதவீத அளவிலான மக்கள் தொகை வடக்கு அரைக்கோளப்பகுதியில் இருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 4,45,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பாதி பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    Also read... அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்ட நேரடி விவாதத்தில் டிரம்ப் - பைடன் காரசார விவாதம்...!



    இன்ஃப்ளூயன்ஸா பருவம் தொடங்கியிருப்பதால் நிறைய பேர் மருத்துவமனைகளை நாடி வருவார்கள் என்றும், இதனால் ஐரோப்பாவின் பல பகுதிகளில் மருத்துவமனைகள் நிரம்பும் நெருக்கடியை சந்திக்கக் கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) எச்சரித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: