Home /News /international /

இதையெல்லாம் விமானத்தில் எடுத்துவரக்கூடாது...! துபாய் போலீசார் வெளியிட்ட பட்டியல்

இதையெல்லாம் விமானத்தில் எடுத்துவரக்கூடாது...! துபாய் போலீசார் வெளியிட்ட பட்டியல்

  • News18
  • Last Updated :
    துபாயில் இருந்து விமானத்தில் செல்லும்போது எடுத்துச் செல்லக்கூடாத பொருட்களின் பட்டியலை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

    துபாய் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, ரசாயனப் பொருட்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், கார் உதிரிபாகங்கள் போன்ற 15 பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும்போது எடுத்து வரக்கூடாத பொருட்களின் பட்டியல் என்று 22 பொருட்கள் அடங்கிய பட்டியலையும் துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

    எச்சரிக்கை அறிவிப்பை மீறி இந்த பொருட்களை எடுத்து வருபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Dubai

    அடுத்த செய்தி