Home /News /international /

Fact Check | இத்தாலியில் மக்கள் பணத்தை வீசியதாக பரவும் புகைப்படம் உண்மையானதா?

Fact Check | இத்தாலியில் மக்கள் பணத்தை வீசியதாக பரவும் புகைப்படம் உண்மையானதா?

தவறாக பகிறப்படும் புகைப்படம்

தவறாக பகிறப்படும் புகைப்படம்

கொரோனாவால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில், மக்கள் விரக்தியடைந்து ரூபாய் தாள்களை வீதிகளில் வீசியெறிந்தது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

இத்தாலியில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 ஆயிரம் பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மக்கள் பணத்தால் ஒன்றும் செய்யமுடியாது என ரூபாய் தாள்களை வீசியெறிவதாக தகவல்கள் வெளியாகின.

Also read... உலகில் இந்த 8 நாடுகளில் கொரோனா பாதிப்பில்லை!

ஆனால் இந்த புகைப்படம் வெனிசுலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கிக்கொள்ளையின் போது எடுக்கப்பட்டது என்பதே உண்மையாகும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் எப்படி வேகமாக பரவுகின்றன என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி