Home /News /international /

கொரோனா விளைவு: அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 2 கோடியாக உயரும்.. பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு..!

கொரோனா விளைவு: அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 2 கோடியாக உயரும்.. பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நான்கே வாரங்களில் வேலை வாய்ப்பின்மை 66 லட்சமாக உயர்ந்திருப்பதென்பது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கொரோனா தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் வேலை இழப்போரின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    அமெரிக்காவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 33 லட்சமாக இருந்தநிலையில், இந்த வாரம் 66 லட்சமாக உயர்ந்துள்ளது.

    Also read... Fact Check | இத்தாலியில் மக்கள் பணத்தை வீசியதாக பரவும் புகைப்படம் உண்மையானதா?

    கடந்த 4 வாரங்களுக்கு முன்பு தான் வேலை வாய்ப்பின்மை 50 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2,11,000 பேராக இருந்தது. தங்கும் விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை கொரோனா அச்சுறுத்தலால் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில் நான்கே வாரங்களில் வேலை வாய்ப்பின்மை 66 லட்சமாக உயர்ந்திருப்பதென்பது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி